Monday, June 18, 2012

முஸ்லிம் இழப்புக்கள்

from: http://lankamuslim.org/statisticsjaffna-and-killinochchi-public-place-damages/
Statistics
Jaffna / Killinochchi Public Place Damages
01). Riffai Thakkiya – 100%
02). Allah Pichchai Mosque – 50%
03). Public Mar

முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு

Dear All, this is for your information.
http://lankamuslim.org/ethnic-cleansing-of-muslims-timeline-since-1987/
DateIncidentPlace
2009
April 20Dr. Meera Mohideen, VOG attached to the Vavuniya hospital was gunned down at his residence by unidentified gunmenVavuniya
April 05Director of the Kalladi Police Training School – Superintendent of Police H.L. Jamaldeen was shot dead by unidentified gunmen in Maruthamunai.Maruthamunai, Kalmunai, Ampara District
March 10Suicide blast at the National Meelad Day ceremony killed at least 14 people and 38 others injured including few Ministers. Godapitiya, Akuressa
2008
October 16Two Muslim farmers and two Tamil farmers shot dead.Vammiyadikkulam in Vattamadu, Akkaraipattu
October 06UNP’s North-Central provincial council member Mr. Annoordeen (Attorney at law) and another lawyer Mr. Hameed, his wife and Sirasa Anuradhapura correspondent, Maharoof Mohammed Rashmi (31) were killed in a suicide attack in Anuradhapura that claimed 27 lives.Anuradhapura Town
September 28An innocent Muslim youth Mohamed Nizar was gunned down at a checkpoint in Palliyagodella allegedly by drunken home guards.Palliyagodella, Medirigiriya
September 24A Muslim businessman S.P. Ansar (56) was killed by two unidentified men, travelling on a motorbike, who have shot at Mr. Ansar near an ice plant in the Hambantota area and fled from the scene.Hambantota
September 18Aliyar Mohamed Saleem (30), a father of three from Ulla 19, Pottuvil died in the Moneragala prison alleged to have been subjected to torture by prison guards. Six others were arrested with him on 20th August 2008 in Moneragala in the Atthimalai Jungle when they were engaged in cutting firewood for their livelihood.Moneragala
August 23A group of Muslim firewood sellers were shot at allegedly by a uniformed gang near Iqbal Nagar. Three died and two were critically injured as a result.Periyakulam, Iqbal Nagar, Kuchaveli, Trincomalee
2007
November 10A Muslim NGO worker, Mr. Jamaldeen Gowthu was brutally assaulted and shot dead by the LTTE.Cheddikulam, Vavuniya
2006
September 18Pottuvil Massacre – Ten innocent Muslim workers were hacked to death. One survived and Pottuvil people blame the STF for the incident although it was reported that this sole survivor told a Muslim Cabinet Minister that the LTTE were behind the attacks. A magisterial inquiry is yet to take place.Pothuvil, Ampara
August 03Ethnic Cleansing of Muslims from Muthur and Thoppur areas by LTTE.Muthur and Thoppur areas in Trincomalee district.
2005
November 30A.L.M. Faleel, young and experienced Secretary of Kaathankudy was shot at whilst getting ready to go for Friday Jummah prayers from office.Kaathankudy
2002
February 22Signing of Cease Fire Agreement (CFA) between Government of Sri Lanka and LTTE facilitated by the Norwegian Government
2000
October 03An LTTE bomb kills parliamentary candidate Mohammed Baithullah and more than twenty other Muslims in Muttur. At least 49 others were injured.Muthur, Trincomalee
1998
January 02Mannar GA (Government Agent) Mr. M.M. Makbool (the first ever Muslim GA in Mannar) was killed by landmine planted by LTTEMannar
1992
December 26Deputy GA for Muslim areas in Oddamavadi, Batticaloa Mr. V. Ahamad and Mr. Muhaideen, Attorney at Law were killed in a landmine attack by LTTEBatticaloa
October 15Palliyagodella Genocide – LTTE attacked a Muslim village and shot and hacked to death 182 civilians (171 of them were Muslims), twelve policemen and eight soldiers; 83 others were injuredPalliyagodella Polonnaruwa
September 01A powerful time bomb planted in the box of an ice cream seller by the LTTE exploded in the Sainthamaruthu market place killing 35 innocent civilians and injuring 45.Sainthamarathu, Kalmunai, Ampara
July 21LTTE stopped a train, ordered the passengers to get down and opened fire at the Muslim passengers: seven Muslims were killed and four Muslims were injured.Parangiyamadu, Batticaloa
July 15LTTE attacked a civilian bus proceeding from Kathankudy towards Kalmunai, killing 19 Muslims and injuring seven.Kirankulam, Batticaloa
April 29LTTE attacked the Alinchipothana village, killing 56 Muslims and injuring 15Alinchipothana, Polonnaruwa
1991
October 24LTTE who were in ambush, fired at a civilian van killing three Tamils and three Muslims.Iqbal Nagar
September 19LTTE attacked a Muslim village, killing 13 Muslims and injuring six othersPalliyagodella, Polonnaruwa
August 08Six Muslim farmers killed by LTTE.Sammanthurai
July 06LTTE cut to death nine Muslims and moved towards the Mahaweli river bank and cut to death another eight persons, injuring four others. One of the injured succumbed to his injuries. Total killed: 16 Muslims and two SinhalesePudur, Jaffna
May 19LTTE attacked five Muslims and two Sinhalese persons, whilst they were returning from the paddy-field, killing six persons and injuring oneErakkamam, Ampara
May 19LTTE fired on a group of Muslims who were returning from the paddy-field in a tractor; nine Muslims were killed and two injuredSammanthurai, Ampara
March 24Bomb explosion carried out by LTTE at Fish Market Akkaraipattu, killing nine Muslims and injuring 32 othersAkkaraipattu
1990
October 22Ethnic Cleansing of Northern Muslims – The LTTE expelled, within 48 hours, around 100,000 Muslims living under their controlNorthern districts of SL (Jaffna, Kilinochchi, Mullaittivu, Mannar)
October 11LTTE shot dead nine MuslimsArugambay, Ampara
September 21LTTE attacked the village killing 15 Muslims and injuring elevenPudukudiyirippu Ampara
September 13LTTE hacked to death seven Muslim civilians and injured onePoonani, Batticaloa
August 13A Muslim village adjoining a Sinhalese village was attacked by LTTE; nine Muslims and one Sinhalese were killed. Three others were injuredAwarantalawa Vavuniya
August 12LTTE attacked Div. 3 & 6, Eravur, killing 116 Muslims and injuring 20 othersEravur, Batticaloa
August 12Four farmers who were working in the paddy fields in Sammanthurai were killed by the LTTE.Sammanthurai, Ampara
August 06LTTE killed 33 Muslim farmers working in a paddy-field.Ampara
August 05LTTE killed 17 Muslim farmers working in a paddy-field.Mulliyankadu, Ampara
August 03Kathankudy Mosque Genocide – 4 incidents
Killing of 147 Muslim men and boys in 4 mosques in Kathankudy by LTTE on August 4, 1990. Around 30 LTTE cadres raided four mosques in Kathankudy, where over 300 people were prostrate in Isha prayers.
Kathankudy, Batticaloa (Meera Jumma, Husseinia, Majid-Jul-Noor and Fowzie Mosques)
August 01Eight Muslims were shot to death at Akkaraipattu townAkkaraipattu, Ampara
July 23LTTE killed eight persons, thought to be Muslims and hanged them on treesVeeracholai, Batticaloa
July 235 Muslims who were staying in the Jariya Mosque in Sammanthurai were killed by the LTTE and three others were injured.Sammanthurai
July 19Muslim passengers were abducted and killed at Ampilanthurai Ampilanthurai , Batticaloa
July 1469 Muslims who were on their way back from Haj pilgrimage were kidnapped and killed by the LTTE at Onthachimadam.Onthachimadam, Batticaloa
July 11Over 400 unarmed police officers were shot dead by the LTTE in Police Stations across eastern Sri Lanka; 22 of them were MuslimsEastern Province
July 0717 Muslims were killed at Puthur, a border Muslim village in Polonnaruwa.Puthur, Polonnaruwa
July 03U.L. Dawood, member of Citizen Committee of the Batticaloa District, and the Cluster Principal of Alighar Central school, Eravur, Al Haj M.L.A. Gafoor JP and Quazi and his father in law U.L. Ali Mohamed were kidnapped and killed by armed LTTE cadres.Batticaloa
July 0214 farmers were shot and hacked to death at Akkaraipatttu.Akkaraipattu, Ampara
June 296 Muslims including the chief Trustee of the Hijar Mosque, Oddamavadi were killed by th LTTE.Oddamavadi, Batticaloa
January 30M.Y.M. Mansoor, SLMC provincial councilor of North east Provincial Council was shot by the LTTE and later his corpse was removed from the Kalmunai General Hospital by the LTTE. The LTTE also killed five Muslim patients in a private hospital and abducted 10 people, including a doctor on the same day.Ampara
1989
January 1739 Muslim Police Officers were shot dead in attacks carried out in Police stations all over Kalmunai, Sammanthurai, Kaaraitheevu, Pottuvil, Akkaraipattu with the aid of Indian militaryAmpara District
1987
November 13Former MP for Muttur and Deputy Minister M.A. Abdul Majeed was shot dead at his home in Kinniya.Kinniya, Trincomalee

Thursday, April 26, 2012

சிங்களவர்களை தூண்டிவிட்டு தம்புள்ளையில் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது - ஜனக்க பண்டார தென்னகோன்

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார் என தான் நம்புவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை குறித்து அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், "தம்புள்ளை ரஜமஹா விகாரை பூமி குறித்து தேரர்கள், பெளத்தர்கள், முஸ்லிம்கள் சிலருக்கு சட்ட ரீதியான அதிகாரம் உண்டு.

பள்ளிவாசல் குறித்து ஏற்பட்டுள்ள பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். எனினும் பௌத்தர்களை தூண்டிவிட்டு அநாவசிய பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை விரைவில் தீர்க்காவிட்டால் பாரிய அழிவு ஏற்படும். தம்புள்ளை விகாரை அமைப்புப் பணிகள் 6 மாதத்திலும் அநாவசிய கட்டடங்களை அகற்றும் பணிகள் 3 மாதங்களிலும் செய்து முடிக்கப்படும் என பௌத்த மத விவகார அமைச்சின் செயலாளர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இப்படியிருக்கையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்த உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நான் நம்புகிறேன்.

தம்புள்ளை ரஜமஹா விகாராதிபதிக்கும் எனக்கும் இடையில் அரசியல் முரண்பாடு காணப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர் நிறுத்திய வேட்பாளர் ஒருவர் தோல்வியுற்று நான் நிறுத்திய வேட்பாளர் வெற்றிபெற்றுவிட்டார். இதுதான் பிரச்சினையின் ஆரம்பம்". இவ்வாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

Friday, December 17, 2010

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு – தமுமுக கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்।ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:

தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி।மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.

போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.
சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும்। அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.

உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும்। போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?

தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

Monday, November 29, 2010

நவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்

கடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் எல்லா வகையான வேற்றுமைகளையும் களைந்து உலக சமுதாயங்களின் கலாசாரக் கொள்கை சார்ந்த தனித்துவங்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. உலகமே இன்று ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாறியுள்ளது. ஒருவர் தான் விரும்பியதை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று தணிக்கை என்பதற்கே இடமில்லாமல் போய்விட்டது.

மேற்குலகமே இந்த கலாச்சாரப் படையெடுப்பை மேற்கொண்டு வருகின்றது. இதற்குப் பலியாவோரே நாம். மேற்குலகு அதன் அரசியல், பொருளாதார, இராணுவ சக்திகளுடன் தொழி;ல் நுட்ப முன்னேற்றத்தையும் கொண்டு அதன் கலாசார திணிப்பை செய்து வருகின்றது.இந்தப் படையெடுப்புக்கு முன்னால் எமது நிலைப்பாடு என்ன? இதிலிருந்து எமது நம்பிக்கைகள், விழுமியங்கள், ஒழுக்க மாண்புகள், கலாசாரம் முதலியவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்?

Internet உட்பட நவீன தொடர்பாடல், தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் இஸ்லாத்தைப் பற்றி ஏராளமான விடயங்கள் உலகளாவிய ரீதியில் பரப்பப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பாலானவை இஸ்லாத்திற்கு எதிரானவை, அதைத் தூற்றுபவை; அதன் மீது சேறு பூசுபவை. இதற்காக எவரையும் சாடுவதில் அர்த்தமில்லை. குற்றவாளிகள் நாங்களே.

ஏன் நாம் நவீன தொடர்பாடல் சாதனங்களுடன் ஓர் உடன்பாடான நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது? அவற்றை ஏன் எமது நலன்களுக்காக நாம் பயன்படுத்த முடியாது? எதற்காக அவற்றை எமது எதிரிகளிடம் மட்டும் விட்டு வைத்தல் வேண்டும்?

இன்று உலகில் Internet சாதனத்தைப் பயன்படுத்துவோர் தொகை பலகோடி. இவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆறு மாதங்களுக்கும் 50 சத வீதத்தால் அதிகரிக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இளைய தலைமுறையினர் இத்தகைய சாதனங்களினால் தீவிரமாகக் கவரப்பட்டு வருகின்றனர்.

தொடர்பாடல் சாதனங்களுக்கூடாக இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் முன்வைக்கப்படும் விஷமத்தனமான கருத்துக்களால் முஸ்லிமல்லாதோர் மட்டுமன்றி முஸ்லிம்களே பிழையாக வழி நடத்தப்படும் ஆபத்து தோன்றியுள்ளது. காதியானிகள் Internet சாதனத்தைப் பயன்படுத்தி தமது கொள்கைப் பிரசாரத்தைச் செய்து வருகின்றார்கள். இஸ்லாத்தின் பெயரிலேயே இவர்களது பிரசார நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இவர்களது மார்க்க விளக்கங்கள், சட்டத் தீர்ப்புக்களெல்லாம் பிரசுரிக்கப்படுகின்றன.

இஸ்லாத்தை உலகின் மூலை முடுக்குகளிளெல்லாம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை, ஒவ்வொரு வீட்டின் கதவையும் இலகுவில் தட்டக்கூடிய சந்தர்ப்பத்தை நவீன தொடர்பாடல் ஊடகங்கள் நமக்குத் தருகின்றன. எனவே அல்லாஹ்வுடைய தீனை உலகில் மேலோங்கச் செய்யும் நோக்குடன் இவற்றையும் நாம் பயன்படுத்த முன்வரல் வேண்டும்.

நவீன தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதிலுள்ள ஆபத்துக்களையும் இங்கே உதாசீனப்படுத்தல் முடியாது. அவை இன்று பெரும்பாலும், தீமைகளின் வாயிலாக அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தஃவாவுக்காக இவற்றைப் பயன்படுத்தப்போய் - குளிப்பதற்காகச் சென்று சேற்றைப் பூசிக்கொண்டவரின் கதையாகி விடலாகாது. எனவே மிக எச்சரிக்கையுடனும் விழிப்புடனும்- ஜாஹிலிய்யத்தின் வளையில் சிக்கிவிடாது- இவற்றை மிகவும் பொறுமையுடன் கையாள்வதற்கு முயற்சி செய்தல் வேண்டும்.

''(நபியே) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமது இறைவனின் வழியின் பால் அழைப்பீராக! ஆன்றியும் எது மிக அழகானதோ (சிறந்ததோ) அதைக் கொண்டும் அவர்களுடன் விவாதிப்பீராக''(ஸூறா 16:125)

நன்றி: http://www.sheikhagar.org/thoughts?start=7